
STEM MASTERMIND ABACUS
🎉 மகிழ்ச்சியான செய்தி! எமது STEM Mastermind Abacus இன் புதிய கிளை இல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
📅 ஆரம்பமாகும் நாள் / Date: 06.06.2026
எமது சிறப்பம்சங்கள் / Our Programs:
இன்றே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குங்கள்!
- Abacus Maths Training (அபாகஸ் கணிதப் பயிறமின்னல் வேக கணிதம் :- பேனா, பென்சில், கால்குலேட்டர் இல்லாமல் மனதால் கணக்குகளை மிக வேகமாகச் செய்யும் திறன்.
- அதிகரிக்கும்
- நினைவாற்றல் : பிள்ளைகளின் கவனிப்புத் திறன் (Concentration) மற்றும் நினைவாற்றல் (Memory Power) பன்மடங்கு உயரும்.
- இடது – வலது மூளை வளர்ச்சி: மூளையின் இரு பக்கங்களும் சமமாகச் செயற்படத் தூண்டப்படும்.
- சுயநம்பிக்கை : கணிதப் பாடம் மீதான பயம் நீங்கி, படிப்பில் தனித்துவமான ஆர்வம் மற்றும் சுயநம்பிக்கை ஏற்படும்.
- இன்னும் பல நன்மைகளுடன்
📍 இடம் / Location: STEM MASTERMIND ABACUS, Majeed puram, Sammanthurai.
📞 தொடர்புகளுக்கு / Contact: 0754155957, 0765375479
🌐 இணையத்தளம் / Website: STEM Mastermind College
