புதிய மாணவர் அனுமதி 2026/2027

“உங்கள் பிள்ளையின் கணிதப் பயத்தைப் போக்கி, அறிவைக் கூர்மையாக்க ஒரு அரிய வாய்ப்பு!”
நவீன உலகிற்கு ஏற்ப பிள்ளைகளின் சிந்தனைத் திறனையும், கணித ஆர்வத்தையும் வளர்க்கும் STEM Mastermind Abacus சர்வதேச தரம் வாய்ந்த அபாகஸ் பயிற்சி வகுப்புகளுக்கான புதிய மாணவர் அனுமதி இப்போது ஆரம்பமாகியுள்ளது!
இந்த அபாகஸ் பயிற்சியின் மூலம் உங்கள் பிள்ளை பெறும் நன்மைகள்:
மின்னல் வேக கணிதம் :- பேனா, பென்சில், கால்குலேட்டர் இல்லாமல் மனதால் கணக்குகளை மிக வேகமாகச் செய்யும் திறன்.
அதிகரிக்கும்
நினைவாற்றல் : பிள்ளைகளின் கவனிப்புத் திறன் (Concentration) மற்றும் நினைவாற்றல் (Memory Power) பன்மடங்கு உயரும்.
இடது – வலது மூளை வளர்ச்சி: மூளையின் இரு பக்கங்களும் சமமாகச் செயற்படத் தூண்டப்படும்.
சுயநம்பிக்கை : கணிதப் பாடம் மீதான பயம் நீங்கி, படிப்பில் தனித்துவமான ஆர்வம் மற்றும் சுயநம்பிக்கை ஏற்படும்.
இன்னும் பல நன்மைகளுடன்
📍 வகுப்புகள் நடைபெறும் இடம்
(Venue):
STEM MASTER MIND ABACUS
158/2,மல் 8ம் வீதி விளினையடி 02,சம்மாந்துறை
STEM MASTER MIND ABACUS
செந்நெல் கிராமம் 2
சம்மாந்துறை (வண்டு சந்தி plas point கடைக்கு அருகாமையில் )
STEM MASTER MIND ABACUS
அல் மதீனா பாலர் பாடசாலை
மாவடிப்பள்ளி.
STEM MASTER MIND ABACUS
மஜீட் புரம்
STEM MASTER MIND ABACUS
நெய்னாகாடு
STEM MASTER MIND ABACUS
குடிவில்
இன்றே உங்கள் பிள்ளையின் பெயரைப் பதிவு செய்து, அவர்களது எதிர்காலத்தை வளமாக்குங்கள்!
அழைப்பு மற்றும் WhatsApp மூலம் தொடர்புகொள்ள:
📱 07541 55957
📱 07653 75479
Website :- www.smmcsl.com
YOUTUBE :@smmcsl
Tiktok :- @smmcs
